தன் மதிப்பீடு
: விடைகள் - I |
|
3. | ஃபிராய்டின்
உளப்பகுப்பாய்வின் போக்கும் அது நாட்டுப்புறவியலில் இடம்பெறும் தன்மையையும்
விளக்குக. |
நாட்டுப்புறக் கதைகள், புராணங்கள், தொல்பழங்கதைகள், பழமொழிகள், குலக்குறி வழிபாடு, விலக்குகள் (Taboos) மற்றும் பல பிற வழக்காறுகளின் அர்த்தங்களின் ஆழத்தைக் கண்டறிய ஃப்ராய்டின் சிந்தனை வழிகாட்டியது. |
|
முன் |