தன் மதிப்பீடு
: விடைகள் - I |
|
5. | நாட்டுப்புறவியலில்
சமூகவியல் கூறுகள் இடம்பெறும் பாங்கினை விளக்குக. |
குடும்பம், கூட்டுக் குடும்ப அமைப்பு, சாதிப் பிரச்சனை, சொத்துரிமை, மகளிர் நிலை போன்றவை நாட்டுப்புறவியலில் காணப்படும் சமூகவியல் கூறுகளாகும். |
|
முன் |