தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் அல்லது தேவை பற்றி ஆராய்க.

நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு இணைத்துப் பார்க்கும் பொழுது கூடுதல் தரவுகளையும் கருத்துகளையும் பெற முடிகிறது. எனவே அது தேவையாகிறது.

முன்