தன் மதிப்பீடு
: விடைகள் - II |
|
2. | நாட்டுப்புறவியலில்
காணப்படும் பண்பாட்டுக் கூறுகள் பற்றி விவரிக்க. |
மக்கள் வாழ்வில் காணப்படும் குடும்பச் சமுதாயப் பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகள், உறவுகளின் பிணைப்பு ஆகியவை பண்பாட்டுக் கூறுகள் எனலாம். இவற்றை நாட்டுப்புறவியல் வழக்காறுகளின் வழி அறியலாம். |
|
முன் |