தன் மதிப்பீடு
: விடைகள் - II |
|
3. | நாட்டுப்புறவியல்
- மானுடவியல் இரண்டிற்கும் உள்ள தொடர்பினை எழுதுக. |
மனிதனின் பிறப்புத் தொட்டு இறப்பு வரை உள்ள அவனது உருவத் தோற்றப் பண்பாட்டு வளர்ச்சியை ஆராய்வது மானுடவியலாகும். இது நாட்டுப்புற மக்களைக் கருவாகக் கொண்டு ஆராய்வதால் நாட்டுப்புறவியலோடு மானுடவியல் தொடர்பு உடையதாகிறது. |
|
முன் |