தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
நாட்டுப்புறவியல் - மண்ணியல் இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு யாது?

பூமி பல மண் அடுக்குகளைக் கொண்டது. இதில் பல உயிரியல் எச்சங்கள் படிந்துள்ளன. இத்தகு மண்ணின் மைந்தர்கள் எங்ஙனம் வாழ்ந்தனர் என்பதை நாட்டுப்புறவியல் வழக்காறுகள் கூறுகின்றன. இதில் மண்ணியல் தொடர்பான செய்திகளும் உள்ளன. எனவே இரண்டிற்கும் தொடர்புண்டு எனலாம்.

முன்