தன் மதிப்பீடு : விடைகள் - II
5.
நாட்டுப்புறவியலில் காணப்படும் வரலாற்றுச் செய்திகள், சமூக வரலாறு பற்றி எழுதுக.

நாட்டின் கடந்த கால நிகழ்வினைக் கூறுவது வரலாறு. நாட்டுப்புறவியலில் கதைப் பாடல்களில் இராமப்பய்யன் அம்மானை, கட்டபொம்மன் கதைப் பாடல் என்பன வரலாற்றுச் செய்தியையும், ஆங்கிலேயர் எதிர்ப்பு ஆகிய சமூக வரலாற்றினையும் கூறுகின்றன.

முன்