தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
வாய்மொழி வழக்காற்றில் சூழல் எவ்வாறு பொருத்திப் பார்க்கப்படுகிறது?

பொருள் சூழல், நிறுவனச் சூழல், தொடர்புமுறைச் சூழல், சமூக அடித்தளம், தனிமனிதச் சூழல் மற்றும் சுற்றுச் சூழமைவுகளின் சூழல் என்ற வகைகளில் ஒரு குறிப்பிட்ட வழக்காற்றினைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

முன்