தன் மதிப்பீடு
: விடைகள் - II |
|
3. | இன்றைய நாளில்
வழங்கப்படும் நாட்டுப்புறவியல் வழக்காற்றில் சூழல் புலப்படும் பாங்கினைக்
கூறுக. |
எய்ட்ஸ், மக்கள் தொகைப் பெருக்கம் இவை பற்றிய விழிப்புணர்வுக்கான விளம்பரங்களில் நாட்டுப்புறக் கலை வடிவங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் இக்காலச் சமூகச் சூழல் புலப்படுவதைக் காண்கிறோம் |
|
முன் |