A0811 நாட்டுப்புறவியல் வரலாறு
பாட ஆசிரியரைப் பற்றி

பெயர் :
முனைவர் எஸ்.முத்துலட்சுமி

கல்வித்தகுதி : எம்.ஏ., (தமிழ்)
எம்.ஏ., (இதழியல்)
பிஎச்.டி.,

பணி :

இணைப் பேராசிரியர் மற்றும்
தேர்வு ஆணையர்.

ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர்
கல்லூரி,
மதுரை.

வெளியீடுகள் : 6 நூல்கள்

(1). சாண்டில்யனின் நாவல்கள்-
    ஓர் ஆய்வு
(2). மருதம் தழை
(3). காந்தியத் தத்துவங்கள்
(4). புதிய தேடல் - மக்கள்
    தொடர்புத்துறை
(5). இலக்கு+பகிர்வு
(6). இணைவோம்
இணையத்தில்

ஆய்வுக்
கட்டுரைகள்
: 70