தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2. நாட்டுப்புற வகைமையில் இடம் பெறுபவை எவை?

நாட்டுப்புறக் கலை, நாட்டுப்புறப் பண்பாடு, நாட்டுப்புற இலக்கியம் இம்மூன்றும் நாட்டுப்புறவியல் வகைமையில் இடம் பெறுவனவாகும்.