தன் மதிப்பீடு : விடைகள் - I

 

3. தமிழில் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் எந்த வகைமையில் இடம் பெற்றுள்ளன?

நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமையில் இடம் பெற்றுள்ளன.