தன் மதிப்பீடு : விடைகள் - I

6. மதுரை வீரன் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?

திருமலை நாயக்கரின் ஆரத்திப் பெண்ணான வெள்ளையம்மாள் மீது காதல் கொள்கிறான் மதுரை வீரன். அவளைக் கடத்திக் கொண்டு சென்ற காரணத்தினால் திருமலை மன்னனால் கொல்லப் படுகிறான்.