தன் மதிப்பீடு : விடைகள் - I

8. ‘வாலப் பகடை’ யார்? இப்பெயர் இடம்பெறும் கதைப்பாடல் எது?

வாலப்பகடை முத்துப்பட்டனின் மனைவிகளான பொம்மக்கா, திம்மக்காவின் தந்தை. இப்பெயர் இடம் பெறும் கதைப்பாடல் ‘முத்துப்பட்டன் கதைப்பாடல்’ ஆகும்.