|
இந்தப்
பாடம் புராணக் கதைப்பாடல்கள் எவை என்பதை அறிமுகப்படுத்துகிறது.
புராணக் கதைக்கும், புராணக் கதைப் பாடலுக்கும் உள்ள வேறுபாடு
என்ன; அதன் வரையறை என்ன; அதன் பாடுபொருள் என்ன என்பதை
எடுத்துரைக்கின்றது.
புராணக்
கதைப்பாடல்களில் கதைத் தலைவன் தலைவியர் படைப்பு எவ்வாறு
சித்திரிக்கப்பட்டுள்ளது, வாழ்வியல் முறைகள் எவை எவை இடம்
பெற்றுள்ளன என்பதையும் விளக்குகிறது.
புராணக்
கதைப்பாடல் வழியாகச் சமுதாயம் அறிந்து கொள்ளும்
கருத்துகள் எவை என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றது.
|