தன் மதிப்பீடு : விடைகள் - II
3. கதைப்பாடலின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை பின்பற்றப்படும் அமைப்புக்கள் யாவை?
காப்பு, வணக்கம், அவையடக்கம், நுதலிப்புகுதல், வாழ்த்து (கதை முடிவில்) ஆகியவை தொடக்கத்திலிருந்து முடிவுவரை பின்பற்றப்படும் அமைப்புகளாகும்.
முன்