தன் மதிப்பீடு : விடைகள் - II
4. கதைப்பாடல்கள் பின்பற்றும் மரபுகளில் இரண்டினைச் சுட்டுக.
இயற்கை இகந்த நிகழ்ச்சி, இறந்தவர் எழுதல் போன்ற மரபுகள் பெரும்பான்மையான கதைப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
முன்