தன்
மதிப்பீடு : விடைகள் - II
5. கலைப்பண்பு முனைப்புக் கூறு என்றால் என்ன?.
வழிவழியாகப்
பாடப்பட்டு வரும்
கதைப்
பாடல்களில்
பெரும் பான்மையாகப் பின்பற்றப்படும் மரபுத்தொடர்கள்,
அடுக்குகள், திருப்புக்கள்,
இறந்தவர்
எழுதல்
போன்ற
இலக்கிய மரபுகளைக்
கலைப்பண்பு
முனைப்புக்
கூறு
என்றழைப்பர்.
|