இந்தப் பாடம் நாட்டுப்புறக்
கதைகளின் தன்மையையும், வகைகளையும் பற்றிக் குறிப்பிடுகிறது.
நாட்டுப்புறக் கதைகள் எவ்வாறு உலகளாவிய நிலையிலும்
தமிழகத்திலும் சேகரிக்கப்பட்டு, பதிப்பித்து ஆய்வு
செய்யப்படுகின்றன என்பனவற்றையும் எடுத்துரைக்கிறது.
மேலும்,
நாட்டுப்புறக் கதைகளின் பயன்பாடுகள் பற்றியும் கூறுகிறது. |