சோனாவெர்சிட்டி


எஃகு நகரமாம் சேலத்தில், பொன்விழா ஆண்டை நோக்கி வெற்றிநடை போடும்
புகழ்பெற்ற தியாகராஜர் பல்தொழில் பயிலகத்தின் நிறுவனர்களால் உருவாக்கப்பட்ட
பொறியியல் கல்வி நிறுவனம் சோனா தொழில் நுட்பக் கல்லூரி. இங்கு
மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி மட்டுமின்றி வாழ்க்கைக்கு வேண்டிய
முழுப்பயிற்சியும்¢ அளிக்கப்படுகிறது.

நிகழ்ந்து வரும் காலத்திற்கேற்ப வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில்
இந்தியாவின் வல்லமையை உணர்த்தும் வகையில் சோனாகுரூப் கல்வி நிறுவனé்
களால்
உருவாக்கப்பட்டதுதான் "சோனாவெர்சிட்டி".

இந்நிறுவனம் நாற்ப்பதுக்கும் மேற்ப்பட்ட பொறியியல் பாடங்களுக்கான கணினி வழிப்
பயிற்சியை - Audio, Video, Animation & Text ஆகிய¬வக¬ளக் கொண்ட
Computer Based Training CD-ROM க¬ள உருவாக்கியுள்ளது. மேலும்
இந்நிறுவனம் இ¬ணயதளங்கள் வடிவ¬மத்தல் (Website) மற்றும் இ¬ணய வழி கல்வி
(Online Learning) சே¬வ ஆகியவற்றிலும் திறம்பட செயலாற்றிவருகிறது.

முகவரி

ADDRESS


சோனாவெர்சிட்டி
சோனா நகர்,
தியாகராஜர் பாலிடெக்ணிக் கல்லூரி ரோடு,
சேலம் - 636 005.
தமிழ்நாடு, இந்தியா.


SONAVERSITY
SONA NAGAR,
THIAGARAJAR POLYTECHNIC COLLEGE,
SALEM - 636 005
TAMILNADU, INDIA.


இ¬ணயதள முகவரி
http://www.sonaversity.org

மின் அஞ்சல்
[email protected]
[email protected]

முன்