
|
|
|
கல்வித்தகுதி
|
:
|
எம்.ஏ., பிஎச்.டி., |
|
|
பணி
|
:
|
இணைப் பேராசிரியர்,
நாட்டுப்புறவியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர். |
|
|
அனுபவம்
|
:
|
30 ஆண்டுகள் |
|
|
புத்தகங்கள்
|
:
|
(1) தமிழில் புதிர்கள்
- ஓர் ஆய்வு
(2) நாட்டுப்புறவியல் ஆய்வுகள்
(3) நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்
(4)காதலர் விடுகதைகள்
(5) நாட்டுப்புறப் பாடல் வகைகள்
(6) நாட்டுப்புறக் கதைகள் (பதிப்பாசிரியர்)
(7) நாட்டுப்புறவியல் ஆய்வுகள்
(8) நாட்டுப்புறவியல் ஆய்வுமுறைகள்
(9) நாட்டுப்புறக் கலைகள் - நிகழ்த்து கலைகள்
(10) நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் முதலிய
நாட்டுப்புற இயல் தொடர்பான 29 நூல்கள். |
|