தன்
மதிப்பீடு : விடைகள் - II
3. விடுகதைகளின் பயன்பாடுகள்
யாவை?
பொழுதுபோக்கு,
அறிவைக் கூர்மைப்படுத்திக்
கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல்,
நினைவாற்றலை வளர்த்தல், வேலைச்சுமையைக்
குறைத்தல், அறிவுத்திறனைச்
சோதித்தல்,
நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், போன்றவற்றை
விடுகதைகளின் பயன்பாடுகள் எனலாம்.
|