தன்
மதிப்பீடு : விடைகள் - II
5.
காதலர்கள் மறைபொருளாக உரையாடுவதாக> விடுகதைகள் உருவாக்கப்படுவதற்கான
காரணங்கள்> யாவை?
தமிழ்ச்
சமுதாயத்தில் பருவ வயதடைந்த ஓர் ஆணும்>
பெண்ணும் இயல்பாகச் சந்தித்து
உரையாடுவது
கட்டுப்படுத்தப்படுவதால் காதலர்கள் மறைபொருளாக>
உரையாடுவதாக விடுகதைகள் உருவாக்கப்படுகின்றன.
|