தன் மதிப்பீடு : விடைகள் - I
1. நாட்டுப்புறப் பாடல்களை மக்கள் விரும்புவதற்கான காரணங்கள் யாவை?
நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, யதார்த்தமானவை. பல்வேறு துறையினருக்கான தகவல் களஞ்சியமாக உள்ளவை. எனவே இவற்றை மக்கள் விரும்புகின்றனர்.
முன்