தன்
மதிப்பீடு : விடைகள் - I
3. சிலப்பதிகாரத்தில்
நாட்டுப்புறப் பாடல்களை
அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள்
யாவை?
கானல்வரி,
வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி,
ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன சிலப்பதிகாரத்தில்
நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி
எழுதப்பட்ட
இலக்கிய வடிவங்கள்.
|