தன் மதிப்பீடு : விடைகள் - II

2. தொழிற் பாடல்கள் பாடப்படுவதன் நோக்கம் யாது?

தொழில் துன்பங்கள் தெரியாமல் இருப்பது முதன்மையான நோக்கமாகும்.