தன்
மதிப்பீடு : விடைகள் - II
3. ஏற்றப் பாடல்-விளக்குக.
கிணறு, குளம், குட்டை, கால்வாய் முதலான நீர் நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான
விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில்
ஏற்றத்தின் வாயிலாக நீர் பாய்ச்சுவர். அப்போது வேலையின் துன்பம் தெரியாமல்
இருப்பதற்காக அச்சூழலில் பாடப்படும் பாடல் என்பதாகும்.
|