தன் மதிப்பீடு : விடைகள் - II

4. தொழிற் பாடல்களின் இன்றைய நிலை என்ன?

வேளாண்மைத் தொழில்களும் பிற தொழில்களும் எந்திரமயமாகிவிட்ட காரணத்தால் அச்சூழல்களில் பாடப்பட்டு வந்த பாடல்கள் வெகு வேகமாக மறைந்து வருகின்றன.