முந்தைய பாடத்தில் குறிப்பிட்ட பாடல்கள் தவிர்த்து
எஞ்சிய
பாடல் வகைகளையும், நாட்டுப்புறப் பாடல்களின் காலம்,
நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக் கொள்ளும் முறை, பாடல்
மூலமாக மரபுவழிக்கல்வி, பாடல்களில் எதிர்ப்புக் குரல்கள்,
பாடல்களின் இன்றைய நிலை போன்ற செய்திகளையும்
இப்பாடத்தில் காணலாம்.
|