|
இந்தப் பாடம் நாட்டுப்புறப்
பாடல்களின் காலம், கற்றுக்கொள்ளும் முறை, இன்றைய
நிலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. நாட்டுப்புறப்
பாடல்களின் வகைகளையும் தெரிவிக்கிறது. நாட்டுப்புறப்
பாடல்களின் வாயிலாகக் கல்வி, தகவல் தொடர்பு, எதிர்ப்பு
உணர்வுகளை வெளிப்படுத்தல் போன்ற பயன்களைப் பெறலாம்
என்பதையும் கூறுகிறது.
நாட்டுப்புறப் பாடல்கள்
பல அறிவுரைகளையும் கூறுகின்றன. அவை பற்றியும் இந்தப்
பாடம் எடுத்துரைக்கிறது.
|