தன் மதிப்பீடு : விடைகள் - I

2. கொண்டாட்டப் பாடல்கள்-விளக்குக.

மகிழ்ச்சி ஏற்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ’கொண்டாட்டம்’ எனலாம். கொண்டாட்டச் சூழல்களில் பாடப்படும் பாடல்களைக் கொண்டாட்டப் பாடல்கள் என்று சுட்டலாம்.