தன் மதிப்பீடு : விடைகள் - I

6. கணவனை இழந்த பெண் இழக்கும் பொருட்களாக ஒப்பாரிப் பாடல்கள் குறிப்பிடுவன யாவை?

பூ, மஞ்சள், வளையல் போன்ற மங்கலப் பொருட்கள் பயன்படுத்துவதை, கணவனை இழந்த பெண் இழக்க நேரிடுகிறது.