தன்
மதிப்பீடு : விடைகள் - II
3. சமயோசித புத்தி
உள்ள நல்லவன் மட்டுமே வெற்றி
பெறுவான் என்ற கருத்து சரியானதா?
நல்லவன் சமயோசிதத்தால் வெற்றி பெறுவான் என்று எழுத்திலக்கியங்கள் கூறுகின்றன.
ஆனால் தவறான செயல்களில் ஈடுபடுபவனும் வெற்றி பெறுவதாக நகைச்சுவைத்
துணுக்குகள் உள்ளன. இங்கு அவனுடைய சமயோசிதம் இரசிக்கப்படுகிறது.
|