தன் மதிப்பீடு : விடைகள் - II
4. இடித்துரைப்பதற்காக நகைச்சுவைத் துணுக்குகளைப் பயன்படுத்துவது உண்டா?
உண்டு. பள்ளி மாணவர்கள் பாடங்களைக் கவனிக்காத நிலையில் நகைச்சுவைத் துணுக்குகளைக் கூறி அவர்களின் தவறுகள் இடித்துரைக்கப்படுகின்றன.
முன்