தன் மதிப்பீடு : விடைகள் - I

 

1.

மரபு என்பதற்கு நன்னூலார் கூறும் விளக்கம் யாது?

 

உயர்ந்தோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டனரோ அதே முறைப்படி வழங்குதல் மரபு என்று நன்னூலார் கூறுகிறார்.

   


முன்