தன் மதிப்பீடு : விடைகள் - II

 

2.

நாட்டுப்புற நம்பிக்கைகள் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளன?

நாட்டுப்புற நம்பிக்கைகள் நாள் பற்றிய நம்பிக்கை, சகுணம் பற்றிய நம்பிக்கை, கனவு பற்றிய நம்பிக்கை, கண்ணேறு பற்றிய நம்பிக்கை, சோதிடம் பற்றிய நம்பிக்கை என ஐந்தாகப் பகுக்கப்பட்டுள்ளன.



முன்