தன் மதிப்பீடு : விடைகள் - I
சிறுதெய்வக் கோயில்கள் எங்கு அமைந்திருக்கும்?
சிறுதெய்வக் கோயில்கள் பெரும்பாலும் மரத்தடியிலும் குளம், கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலும் அமைந்திருக்கும்.
முன்