தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
|
2. |
நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை வகைப்படுத்தும் இருபெரும் பிரிவுகள் எவை? |
1) கதைத் தொடர்புள்ள கலைகள் 2) கதைத் தொடர்பற்ற கலைகள் என்ற இருபெரும் பிரிவுகளில் நிகழ்த்து கலைகள் வகைப்படுத்தப் படுகின்றன. |