தன் மதிப்பீடு : விடைகள் - II
தோற்பாவைக் கூத்து எந்த இனமக்களால் நிகழ்த்திக் காட்டப் படுகிறது?
தமிழகத்தில் வாழ்ந்துவரும் மராட்டியர்களால் தோற்பாவைக் கூத்து நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
முன்