மயில்
போன்ற
வடிவமுடைய கூட்டினுள்
நுழைந்துகொண்டு
நையாண்டி மேளத்தின்
இசைக்கேற்ப ஆடப்படுவது மயிலாட்டம்
ஆகும். மயில் நடப்பது, ஓடுவது,
தலையை அசைப்பது, தோகை
விரிப்பது போன்ற
செயல்பாடுகளைக் கலைஞர் மயில்
கூட்டில்
இருந்தவாறே செய்து
காட்டுவார். குழந்தைகள் சிறுவர்களை
மகிழ்ச்சிப் படுத்துவதாக
இவ்ஆட்டம் அமையும்.
கரகாட்டத்தின்
துணைநிலை ஆட்டமாக இவ்ஆட்டம் ஆடப்பெறுகிறது.
|