காளை
மாட்டின் பொம்மைக்
கூட்டிற்குள் நுழைந்துகொண்டு
நையாண்டிமேளம்
இசைக்கேற்ப ஆடப்படுவது காளை
ஆட்டம்
ஆகும். சல்லிக்கட்டில் இடம்பெறும்
காளையை அடக்குதல் என்ற
நிகழ்வு காளை
ஆட்டத்தில் போலச்
செய்தலாக நிகழ்த்திக் காட்டப்படும்.
கரகாட்டத்தின் துணைநிலை
ஆட்டமாக ஆடப்பட்டுவருகிறது.
|