தன் மதிப்பீடு : விடைகள் - II
உறியடி விளையாட்டு எந்தக் கடவுளின் நினைவாக நிகழ்த்தப்படுகிறது?
வைணவக் கடவுளாகிய கண்ணன் வெண்ணெய் திருடித் தின்றதை நினைவுபடுத்தும் வகையில் உறியடி விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது.
முன்