இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
நாட்டுப்புறப் பண்பாட்டு மரபில் மக்களால் காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வரும் நாட்டுப்புற விளையாட்டுகளை அறிமுகம் செய்கிறது. சிறியோர் ஆடும் விளையாட்டுகள், ஆடவர் ஆடும் விளையாட்டுகள், மகளிர் ஆடும் விளையாட்டுகள் என்று விளையாட்டுகளை வகைப்படுத்தி விளக்குகிறது. விளையாட்டுகள் ஆடப் பெறும் முறை, சூழல், விளையாட்டுப் பாடல்கள் போன்றவற்றையும் விளக்கமாகக் கூறுகிறது. விளையாட்டுகளினால் மேம்படும் திறனையும் விளையாட்டுகளின் வழி வெளிப்படும் தமிழர் மரபையும் எடுத்துச் சொல்கிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|