தன் மதிப்பீடு : விடைகள் - II

 

5.

கைவினைக் கலைத் தொழிலை வளர்க்கும் நிறுவனங்களை எழுதுக

பூம்புகார் கைவினைப் பொருள் வளர்ச்சிக் கழகம், காதி மற்றும் கிராமத் தொழில் வளர்ச்சி வாரியம், தென்னகப் பண்பாட்டு மையம் போன்றவை நாட்டுப்புறக் கைவினைக் கலைகளை வளர்த்தெடுப்பதில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.



முன்