இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
தமிழக நாட்டுப்புறக் கைவினைக் கலைகளை அறிமுகம் செய்கிறது. கைவினைக் கலைகளின் வகைப்பாடுகளை விளக்கிக் கூறுகிறது. மண், மரம், ஓலை, காகிதம் சார்ந்த கைவினைக் கலைகள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்கிறது. பிற கைவினைக் கலைகளான கொம்பு, பச்சை குத்துதல், கோலமிடுதல் போன்ற கலைகளையும் விளக்குகிறது. தஞ்சை வளர்க்கும் கைவினைக் கலைகளைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டுகிறது. நாட்டுப்புறக் கைவினைக் கலைகளின் தனித்துவம், தமிழ்ப் பண்பாட்டோடு அவை கொண்டுள்ள உறவு, கலைகளின் இன்றைய நிலை ஆகியவை குறித்தும் விளக்கிக் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|