பாட அமைப்பு

1.0 பாட முன்னுரை
1.1 தோற்றமும் பிள்ளைப் பருவமும்
1.1.1 இளமைப் பருவ ஈடுபாடு
1.1.2 தாயார் மறைவு
1.1.3 கவிதையில் ஆர்வம்
1.1.4 தந்தையார் கண்டிப்பும், பள்ளிப் படிப்பில் ஆர்வக் குறைவும்
1.1.5 புலமைக்குப் பெருமை
1.1.6 பாரதி விரும்பாத ஆங்கிலக் கல்வி
1.1.7 பள்ளிச் சிறுவனுக்குப் பால விவாகம்
1.1.8 தந்தையார் செல்வச் சரிவும் உயிர் இழப்பும்
1.2 வறுமையும் இளமையும்
1.2.1 காசிநகரத்து வாழ்க்கை - ஒரு திருப்புமுனை
1.2.2 எட்டயபுரம் சமஸ்தானப் பணி
1.2.3 மதுரையில் ஆசிரியர் பணி
  தன்மதிப்பீடு : வினாக்கள் - I
1:3 பத்திரிகை ஆசிரியர் பணியும் விடுதலை இயக்க ஈடுபாடும்
1.3.1 சுதேசமித்திரனும், சக்கரவர்த்தினியும்
1.3.2 காங்கிரஸ் மாநாடுகளும் தேசியத்
தலைவர்களின் தொடர்பும்
1.3.3 'இந்தியா' பத்திரிகையின் தொடக்கம்
1.3.4 கடற்கரைக் கூட்டங்களும் தேசிய எழுச்சியும்
1.3.5 சூரத் காங்கிரஸ் மாநாடும் தீவிரவாத ஆதரவும்
1.4 பாண்டிச்சேரியில் பத்து ஆண்டுகள்
1.4.1 பாண்டிச்சேரிக்குச் சென்ற பின்னணி
1.4.2 'இந்தியா' பத்திரிகையின் மறுபிறவி
1.4.3 இளையமகள் சகுந்தலாவின் பிறப்பு
1.4.4 நண்பர் கூட்டம்
1.4.5 இலக்கியப் படைப்புகளும், சமூகச்
சீர்திருத்தமும்
1.4.6 ஆங்கிலேயரிடம் சிறைப்படுதல்
1.5 பாரதியாரின் கடைசி மூன்று ஆண்டுகள்
1.5.1 பாரதியாரைக் கடையத்து மக்கள் தூற்றுதல்
1.5.2 கனவுகள் பொய்த்தாலும் ஊக்கம் தளராமை
1.5.3 மீண்டும் சென்னையில் பத்திரிகைப்பணி
1.5.4 கோயில் யானை தூக்கி எறிதல்
1.5.5 மகாகவியின் மரணம்
1.6 தொகுப்புரை
  தன்மதிப்பீடு : வினாக்கள் - II