தன்மதிப்பீடு : விடைகள் - 1
|
6. சுப்பையா - சுப்பிரமணிய பாரதி ஆனது எப்போது?
|
எட்டயபுரத்து மன்னரது அவைக்களப் புலவர்கள் சுப்பையாவின் கவி புனையும் திறனைச் சோதித்தனர். அதன்பின்னர், கவிபுனையும் அவரது ஆற்றலை வியந்து 'பாரதி' எனும் பட்டத்தினை அவருக்கு அளித்தனர். அன்று முதல் சுப்பையா எனும் பெயர் சுப்பிரமணிய பாரதி என ஆயிற்று.
|
|