தன்மதிப்பீடு : விடைகள் - II

 

8. பாரதியார் பத்திரிகைத் துறையில் நிகழ்த்திய ஒரு புரட்சியை எடுத்துக்காட்டுக.

 

கருத்துப் படங்களை வெளியிட்டு, பாரதியார் பத்திரிகைத் துறையில் புரட்சி நிகழ்த்தினார்.

 

முன்