தன்மதிப்பீடு : விடைகள் - II
|
13. பாரதியார் எட்டயபுரம் மன்னருக்கு எழுதிய சீட்டுக்கவியில் தம்மைப் பற்றி எங்ஙனம் குறிப்பிட்டிருந்தார்?
|
தம்மை, பன்னிரண்டு ரூபாய்க்குச் சேவகம் செய்துவந்த பழைய சுப்பையாவாகக் கருதாமல் கவியரசனாகக் கருதி ஆதரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
|
|