தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2. தேசியக் கொடியின் சிறப்புகள் யாவை?
 

தேசியக் கொடி ஒரு நாட்டின் சின்னம். ஆட்சியின் அடையாளம். கொடிக்குக் கொடுக்கும் மரியாதை நாட்டுக்குக் கொடுக்கும் மரியாதையாகக் கருதப்படும். நாட்டின் சிறப்புகள் கொடிக்கும் உண்டு.

முன்